Tuesday, July 26, 2011

பூமியிலுள்ள நகரங்கள்,கிராமங்கள்,பாலைவனங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும்,ஒவ்வொரு கூடாரத்திலும் இஸ்லாத்தின் இந்தக் கலிமாவை அல்லாஹூத்தஆலா நுழையவைத்தே தீருவான்.இதை ஏற்றுக்கொள்பவர்களை அல்லாஹூத்தஆலா கலிமா உடையவர்களாக்கி கண்ணியமளிப்பான்.ஏற்காதவர்களை இழிவுபடுத்துவான்.பிறகு அவர்கள் முஸ்லிம்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் மிக்தாதிப்னு அஸ்வத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment